Monday, July 10, 2017

அம்மா





அன்பின் உருவம்   அம்மா !

பாசத்தின்   உருவம் அம்மா !

எளிமையின் உருவம்  அம்மா !

தெய்வத்தின் உருவம்  அம்மா ! 

அம்மா  என்கிற  மூன்றெழுத்தே !

அகிலம்  ஆள்கிற உயிரெழுத்து !

Friday, May 12, 2017

காதல்




கடலுக்கு  கரை மீது  காதல் !
கண்ணுக்கு இமை மீது காதல்! 
மழைக்கு மண் மீது காதல் !
நிலவுக்கு வான் மீது காதல் !
வண்டுக்கு பூ மீது காதல் ! 
அன்பே !
எனக்கு உன் மீது காதல் !