Friday, May 12, 2017

காதல்




கடலுக்கு  கரை மீது  காதல் !
கண்ணுக்கு இமை மீது காதல்! 
மழைக்கு மண் மீது காதல் !
நிலவுக்கு வான் மீது காதல் !
வண்டுக்கு பூ மீது காதல் ! 
அன்பே !
எனக்கு உன் மீது காதல் !